உலகின் முன்னணி ஹாக்கி அணிகள் பங்கேற்கின்ற FIH புரோ ஹாக்கி லீக் தொடர் ஆனது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று கோலகலமாகத் தொடங்கியது.தொடரின் முதல் போட்டியில் பலம் பொருந்திய நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்திய அணி ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது.ஆட்டத்தின் 12வது நிமிடத்திலேயே தனது கோல் கணக்கை தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து கோல் மேல் கோல் அடித்து நெதர்லாந்து அணியை திக்குமுக்காட வைத்து திணறடித்தது.
இந்நிலையில் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணியானது 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ருபிந்தர் பால் சிங் 2 கோல்கள் அடித்து அசத்தி அணிக்கு கைக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…