இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது.இந்த பயணத்தில் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் 5 டி 20 , மூன்று ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர்.இந்த பயணத்தில் இரு அணிகளும் தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர்.
இதுவரை விளையாடிய மூன்று டி 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. இதனால் இந்திய அணி தொடரை 3-0 கணக்கில் தொடரை ஏற்கனவே கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் இன்று 4-வது டி 20 போட்டி வெலிங்டனில் நடைபெற்ற உள்ளது. சொந்த மண்ணில் தொடரை இழந்ததால் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் நியூஸிலாந்து அணி களமிறக்க உள்ளது.
ஏற்கனவே தொடரை வென்றதால் சஞ்சு சாம்சன் ,வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…