ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்தது. இதில்
அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், நடப்பு சாம்பியனும் உலகின் 7-ம் நிலை வீரருமான லீ ஜியாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு லக்ஷயா சென் தகுதிபெற்றார்.
இறுதி போட்டி:
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் நம்பர் ஒன் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார். ஆட்டம் தொடக்கதத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய ஆக்சல்சென் 21-10, 21-15 என்ற செட்டில் லக்ஷயா சென்னை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.
வெள்ளிப்பதக்கம்:
இறுதி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்துள்ள லக்ஷயா சென்னுக்கு அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. மேலும், 6,840 அமெரிக்க டாலர்கள் பரிசு தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…