ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்தது. இதில் அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், நடப்பு சாம்பியனும் உலகின் 7-ம் நிலை வீரருமான லீ ஜியாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு லக்ஷயா சென் தகுதிபெற்றார். இறுதி போட்டி: இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் நம்பர் ஒன் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார். ஆட்டம் தொடக்கதத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய ஆக்சல்சென் 21-10, 21-15 […]