அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான மெசி பார்சிலோனா அணிக்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 644 -வது கோல் அண்மையில் அடித்த நிலையில் , அவர் கோல் அடிக்க வழிவிட்ட ஒவ்வொரு கோல்கீப்பருக்கும் பட்வைசர் ஒரு பீர் அன்பளிப்பாக அனுப்பியுள்ளது.
கடந்த 2004 -ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார் மெசி.லா லிகா தொடரில் வலென்சியா (Valencia ) அணிக்கு எதிரான போட்டியில் கால்பந்து ஜாம்பவானாக கருதப்படும்,பீலேவின் சாதனைகளையும் சமன் செய்தார்.அதாவது 1957-74 ஆம் ஆண்டுகளில் கால்பந்து ஜாம்பவான் பீலே 643 கோல்கள் அடித்திருந்தார்.ஆகவே 643 கோல்கள் அடித்து அந்த சாதனையை மெசி சமன் செய்தார்.
இதனைத்தொடர்ந்து வல்லாடோலிட் (Valladolid) அணியுடன் நடைபெற்ற லீக் போட்டியில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.இந்த போட்டியில் மெசி ஒரு கோல் அடித்த நிலையில் , 644 கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.மேலும் கிளப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த பீலேவின் நீண்டகால சாதனையை முறியடித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் பட்வைசர் என்ற பீர் தயாரிக்கும் நிறுவனம் மெசியின் சாதனையை பாராட்டும் வகையில் ,மெஸ்சி 644 கோல்கள் அடிக்கும்போது எதிரணியின் கோல்கீப்பராக இருந்த கோல்கீப்பர்களுக்கு பீல் பார்ட்டில்கள் அன்பளிப்பாக அனுப்பி வைத்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…