ஜப்பானிய பேட்மிட்டன் வீரரான கென்டோ மொமொட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தாய்லாந்து ஓபன் தொடரில் இருந்து அந்நாட்டின் வீரர்கள் அனைவரும் விலகியுள்ளார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் வரும் 19 ஆம் தேதி தொடங்கி, 24 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த தொடரில் பங்கேற்க அதிரடி வீரரான ஜப்பான் நாட்டை சேர்ந்த கென்டோ மொமொட்டா, தாய்லாந்து தொடரில் பங்கேற்க சகா வீரர்களுடன் ஜப்பான் விமான நிலையம் சென்றடைந்தார்.
அப்பொழுது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஏழினும், அவருடன் வந்த மற்ற 22 வீரர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. இந்தநிலையில், இந்த தொடரில் இருந்து 22 வீரர்களும் விலகவுள்ளதாக ஜப்பான் பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது.
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…