நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 307 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 266 ரன்கள் எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச் ,டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர்.இவர்களின் கூட்டணியில் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் விக்கெட்டை 146 ரன்கள் எடுத்த பின்னர் இழந்தனர்.
இந்நிலையில் நடப்பு உலக கோப்பையில் கூட்டணியில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் ஆரோன் பிஞ்ச் ,டேவிட் வார்னர் முதல் இடத்தில் உள்ளனர்.
Highest partnerships CWC19:
146* – Warner/Finch (1st) vs PAK
142 – Shakib/Mushfiqur (3rd) vs SA
137* – Munro/Guptill (1st) vs SL
130 – Root/Buttler (5th) vs PAK
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…