‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Published by
அகில் R

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே.

ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான டேவான் கான்வே தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறார். மேலும், அந்த காயத்திலிருந்தும் தற்போது மீண்டு வந்து கொண்டும் இருக்கிறார். சிஎஸ்கே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் காயம் காரணமாக தற்போது தொடரில் தொடரிலிருந்து விலகி உள்ளார்

ஆனாலும் சிஎஸ்கே அணியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒரு வேளை காயம் சரியானால் இவர் சென்னை அணி இனி விளையாட இருக்கும் ஏதேனும் ஒரு போட்டியில் விளையாடலாம் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தற்போது ஸ்போர்ட்ஸ் ஸ்டாருக்கு அளித்த ஒரு பேட்டியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதிகளை இந்த முறை சேர்த்தது நல்லது தான் என கூறியுள்ளார்.

இதை குறித்து அவர் கூறியதாவது, “T20 கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கு நீண்ட கால சவாலாக இருக்கும் இரண்டு பவுன்சர் விதியை சேர்த்தது மிக முக்கியமான ஒன்றாகும். இது பேட்ஸ்மேன்களை புதிதாக யூகிக்கவும் அவர்களுக்கு உதவிகிறது.

அதே நேரம் இதன் மூலம் வெவ்வேறு போட்டிகளில் அவர்கள் மீது அழுத்தத்தைப் ஏற்படுத்துவதற்கு பவுளர்களுக்கும் வழிகளை இந்த விதி உருவாக்குகிறது. 

மேலும் எதிர்காலத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நடைமுறை படுத்தப்படுமா என்று எனக்குத் தெரியவில்லை”, என்று ஸ்போர்ட்ஸ் ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!

4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் இரண்டாம்…

16 minutes ago
பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்.!பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்.!

பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார்.!

அமெரிக்கா : பிரபல முன்னாள் WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) தனது 71வது வயதில், நேற்றைய…

42 minutes ago
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!

டெல்லி : தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் பதவியேற்கின்றனர். அதன்படி, தி.மு.க…

1 hour ago

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!

சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…

11 hours ago

துரோக கூட்டணியை வீழ்த்துவோம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…

12 hours ago

‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…

13 hours ago