இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோத உள்ளது. இப்போட்டி லீட்ஸ் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளது.இதனால் புள்ளி பட்டியலில் புள்ளிகள் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 1 போட்டியில் வெற்றியும் ,6 போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது. அதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் 3 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…