நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோதியது . இப்போட்டி லீட்ஸ் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டி டாஸ் வென்ற இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் , எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 8 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் ஷாய் ஹோப் களமிறங்க இவர்கள் இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 77 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும்.இந்நிலையில் பிறகு களமிங்கிய நிக்கோலஸ் பூரன் 58
ஜேசன் ஹோல்டர் 45 ரன்களுடன் வெளியேறினர்.
இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 311 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் தவ்லத் சத்ரான் 2 விக்கெட்டை பறித்தார்.
ரஹ்மத் ஷா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே குல்படின் நாயப் 5 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் இக்ரம் அலி கில் களமிறங்க ரஹ்மத் ஷா இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடியாக விளையாடினர்.இதனால் அணியின் எண்ணிக்கை சற்று உயர்ந்தது.
இவர்கள் கூட்டணியில் இருவருமே அரைசதத்தை நிறைவு செய்தனர்.இந்நிலையில் ரஹ்மத் ஷா 62 ரன்னில் வெளியேறினர்.பின்னர் நஜிபுல்லா ஸத்ரான் களமிறங்கினர்.அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இக்ரம் அலி கில் 93 பந்தில் 86 ரன்கள் குவித்தார்.அதில் 8 பவுண்டரி விளாசினார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சில் கார்லோஸ் பிராத்வைட் 4 விக்கெட்டையும் ,
கெமர் ரோச் 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையில் விளையாடிய ஒரு லீக் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…