இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3 டி -20 , 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். முதல் இரண்டு டி -20 போட்டிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இன்று முதல் டி -20 போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் ஆந்த்ரே ரஸ்செல் காயம் காரணமாக இரண்டு டி -20 போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்பட்டு உள்ளது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் பொல்லார்ட் ,சுழல் பந்து வீச்சாளர் சுனில் நரேன் ஆகியோர் திரும்பி உள்ளனர்.இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…