Gujarat Titans [Image source : twitter/ @gujarat_titans]
புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘குஜராத் டைட்டன்ஸ்’ அணி தனது ஜெர்சி கலரை மாற்றியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் (நாளை) திங்களன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இன் கடைசி ஹோம் லீக் ஆட்டத்தில் லாவெண்டர் ஜெர்சியை அணிந்து விளையாடுகிறது.
இதற்கான ஜெர்சியை தங்கள் வீரர்கள் அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி “புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஜெர்சியை நங்கள் அணிந்துள்ளோம்” என கூறியுள்ளனர்.
மேலும், கடைசியாக குஜராத் மும்பை அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…