ஐபிஎல் தொடரின் 15 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதிவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.
சென்னை அணியின் தொடக்க அடக்கரைகளாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் கொல்கத்தா வீசும் பந்துகள் நான்கு திசைகளிலும் பறக்கிறது.தற்பொழுது நிலவரம் படி சென்னை அணி 13 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பு[இழப்பிற்கு 115 ரன்களை எடுத்துள்ளது.ருதுராஜ் கெய்க்வாட் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஃபாஃப் டு பிளெசிஸ் 53 மற்றும் மொயீன் அலி 1 களத்தில் உள்ளனர்.
சென்னை அணி வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர் ), சாம் கரண், ஷார்துல் தாக்கூர், லுங்கி நிகிடி, தீபக் சஹார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணி வீரர்கள்:
நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர் ), ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கமலேஷ் நாகர்கோட்டி, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை அணி இதுவரை மூன்று போட்டியில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. கொல்கத்தா அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும் இரண்டு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…