வெஸ்ட் இண்டீஸில் தற்போது சிபிஎல் டி 20 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை நடந்த போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் விளையாடியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் முடிவு செய்தது.முதலில் இறங்கிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை பறிகொடுத்து 176 ரங்கள் அடித்தனர். அதில் ஃபேபியன் ஆலன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என 62 ரன்கள் எடுத்தார்.
பின்னர் இறங்கிய ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் தொடக்க வீரரான க்ளென் பிலிப்ஸ் 49 பந்தில் 87 குவித்தார்.ஆட்டம் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய ஜமைக்கா அணி பின்னர் விக்கெட்டை வரிசையாக கொடுத்தனர்.இதனால் அணி 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து 156 ரங்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
செயின்ட் கிட்ஸ் அணி சார்பில் ஷெல்டன் கோட்ரெல் , அல்சாரி ஜோசப், ராயத் ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…