இன்றைய 37-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
சென்னை அணி வீரர்கள்:
டு பிளெசிஸ், சாம் கரண் , ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர் /கேப்டன் ), ரவீந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ், தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, ஷார்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றனர்.
ராஜஸ்தான் அணி வீரர்கள்:
ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ராகுல் டிவாட்டியா, ஆர்ச்சர், ரியா பராக், ஸ்ரேயாஸ் கோபால், ராஜ்புத், கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றனர்.
இதுவரை சென்னை அணி 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…