CSK vs PBKS [Image Source : CricketAddictor]
ஐபிஎல் தொடரில் இன்றைய CSK vs PBKS போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் CSK அணி 4-வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் PBKS அணி 6-வது இடத்திலும் இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் முதல்முறை மோதவிருக்கின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
சென்னை அணி: ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(W/C), மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா
பஞ்சாப் அணி: அதர்வா டைடே, ஷிகர் தவான்(C), லியாம் லிவிங்ஸ்டன், சிக்கந்தர் ராசா, சாம் கரன், ஜிதேஷ் சர்மா(W), ஷாருக் கான், ஹர்பிரீத் சிங் பாட்டியா, ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…