சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் உடற்தகுதி தோனிக்கு உள்ளது என்று மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளனர். இதனால் ஐ.பி.எல் தொடரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கிரிகெட் வீரர்கள் பலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரருமான மைக்கேல் ஹஸ்ஸி தோனியை பற்றி சில விஷயங்களை பகிரந்துள்ளார். “சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் உடற்தகுதி தோனிக்கு உள்ளது. கடினமான சூழ்நிலையிலும் நிதானமாக விளையாடக்கூடிய திறன் கொண்டவர். அதுமட்டுமின்றி,அவர் நினைக்கும் நேரத்தில் சிக்ஸர் அடிக்கும் திறனையும் கொண்டவர்” என்று கூறியுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…