இந்தியா -வெஸ்ட இண்டீஸ் அணி இடையிலான மூன்று டி 20 ,மூன்று ஒருநாள் போட்டி , 2 டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இதுவரை நடந்த டி 20 தொடரையும் , ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.
நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் கிறிஸ் கெயில் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.நேற்றைய போட்டியில் கிறிஸ் கெயில் 41 பந்தில் 72 ரன்கள் குவித்தார்.அதில் 8 பவுண்டரி ,5 சிக்ஸர் விளாசினார்.
கிறிஸ் கெயில் விக்கெட்டை இழந்தும்.இந்திய அணி வீரர்கள் கிறிஸ் கெயிலுக்கு கைகொடுத்து வாழ்த்து கூறினார்.மேலும் வெஸ்ட இண்டீஸ் அணி வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர்.இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து கிறிஸ் கெயில் ஓய்வு அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டது.
உலககோப்பையின் போது கிறிஸ் கெயிலுக்கு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிதான் கடைசி போட்டி என தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் போட்டி முடித்த பிறகு பேசிய கிறிஸ் கெயில் , நான் ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை , வெஸ்ட் இண்டீஸ் அணியில் தான் தொடர்கிறேன் அடுத்த அறிவிப்பு வரும் வரை விளையாடுவேன் என கூறினார்.
இப்பொழுது கிறிஸ் கெயில் ஓய்வு குறித்து சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர் உலககோப்பை முடிந்த பிறகு டோனி தந்து ஓய்வை அறிவிப்பார் என பல வியுகங்கள் பரவின. ஆனால் அவரோ சற்று கூட அதை பொருட்படுத்தாமல் ராணுவ பயிற்சிக்கு சென்று விட்டார் இது சச்சினையும் விட்டுவைக்கவில்லை ,எல்லாம் நெட்டிசன்கள் கையிலே .
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…