ஆண்டில் முதல் போட்டி ..! ஹிட் -மேன் இல்லாத இந்திய அணி வெற்றிபெறுமா?

Published by
Venu
  • இந்தியா-இலங்கை இடையிலான முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.
  • ஆண்டில் முதல் போட்டியை இந்திய அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் 3- டி20  போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது .இந்த இரண்டு தொடரையும் இந்திய அணி  2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தற்போது இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் ( Barsapara Cricket Ground) நடைபெறுகிறது.விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது .இந்த போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் விவரம்:  விராட் கோலி (கேப்டன்),ஷிகர் தவான், கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் , ஸ்ரேயஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, சாஹல், குல்திப் யாதவ், பும்ரா, நவ்தீப் சைனி, ஷ்ரதுல் தாகூர், மணிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் போட்டி என்பதால் இந்திய அணி இந்த போட்டியை வெற்றிபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

5 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

6 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

6 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

7 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

8 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

8 hours ago