டெல்லி அணியில் அதிகபட்சமாக ஹக்கீம் கான் 51 ரன்களும், அக்சர் படேல் 27 ரன்களும், ரிபால் படேல் 23 ரன்களும் குவித்துள்ளனர். குஜராத் அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், மோஹித் ஷர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
GTVDC [Image source : Twitter/@IPL]
ஐபிஎல் தொடரின் இன்றைய GT vs DC போட்டியில், முதலில் பேட் செய்த டெல்லி அணி 130/8 ரன்கள் குவித்துள்ளது.
16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ டெல்லி கேபிடல்ஸ் அணிகள், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி, டெல்லி அணியில் முதலில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய, பிலிப் சால்ட் மற்றும் டேவிட் வார்னர், வந்தவேகத்தில் களத்தை விட்டு வெளியேறினர். அதன்பின், களமிறங்கிய அக்சர் படேல் மற்றும் ஹக்கீம் கான் பொறுப்பாக விளையாடிய நிலையில், ஹக்கீம் கான் அரைசதம் விளாசினார். இறுதியில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்துள்ளது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ஹக்கீம் கான் 51 ரன்களும், அக்சர் படேல் 27 ரன்களும், ரிபால் படேல் 23 ரன்களும் குவித்துள்ளனர். குஜராத் அணியில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், மோஹித் ஷர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…