#IPL2022 : ஹைதிராபாத் அணியை வீழ்த்தி ‘த்ரில்’ வெற்றி பெற்றது குஜராத்.!

Published by
Dinasuvadu Web

20 ஓவரில் 199 ரன்கள் எடுத்து ஹைதிராபாத் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியும் , சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா  65 ரன்கள் எடுத்திருந்தார்.

 

இதனை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் விருத்திமான் சஹா 68 ரன்கள் விளாசினார் . பின்னர் இறுதியில் ராகுல் திவட்டியா 21 பந்துகளில் 40 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்.

கடைசி வரை காலத்தில் ரசித் கான் 11 பந்துகளில் 31 ரன்கள் விளாசி அணியை திரில் வெற்றி பெற செய்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி ஹைதிராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Published by
Dinasuvadu Web

Recent Posts

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

5 minutes ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

33 minutes ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

58 minutes ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

1 hour ago

லாரி ஏறி பள்ளி சிறுமி பலி – கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்.!

சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…

2 hours ago

கைலாசா எங்கே? நித்தியானந்தா எங்கே? மதுரை கிளை சரமாரி கேள்வி.! நித்யானந்தா சீடர்கள் அளித்த பதில்.!

மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…

2 hours ago