தென்னாபிரிக்காவின் அதிரடி வீரர் ஹாஷிம் அம்லா சர்வதேச அனைத்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக 2,000, 3,000, 4,000, 5,000, 6 000 and 7000 ரன்களை கடந்தவர்.மேலும் ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக 10 சதங்களையும் கடந்தவர்.
அவர் ஜூலை 2012-ம் ஆண்டு லண்டனின் தி ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 311 ரன்கள் குவித்தார். இதுவே தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
181 ஒருநாள் போட்டி , 124 டெஸ்ட் போட்டி , 44 டி 20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.அதில் 55 சதங்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட 88 ரன்கள் என 18672 ரன்கள் எடுத்து உள்ளார்.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…