ஐபிஎல் சீசன் 15 வது போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக நடைபெற்ற 28 ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியது.
இந்த ஆட்டத்தின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உர்மான் மாலிக் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி 2002 ஆம் ஆண்டின் அதிவேகப் 5 பந்துவீச்சாளர் எனும் பெயரைப் பெற்றுள்ளார்.
தற்போது இது குறித்து பேசியுள்ள மாலிக், எனக்கு வேகம் என்பது இயல்பாகவே உண்டு. எப்பொழுதுமே வேகமாக பந்து வீசுவேன். எனக்கு நான் தான் ரோல்மாடல் என தெரிவித்துள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும், நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும், எப்பொழுதும் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும் விருப்பம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…