நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோதியது . இப்போட்டி லீட்ஸ் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டி டாஸ் வென்ற இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 311 ரன்கள் குவித்தது. இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 288 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் இக்ரம் அலி கில் 93 பந்தில் 86 ரன்கள் குவித்தார்.அதில் 8 பவுண்டரி அடங்கும். ஆப்கானிஸ்தான் அணியில் அதிக ரன்கள் குவித்தும் இக்ரம் அலி கில் தான்.
இந்நிலையில் 18 வயதில் உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.மேலும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் சாதனையையும் முறியடித்து உள்ளார்.
1992-ம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் வயது 18 அந்த உலகக்கோப்பையில் அதிகபட்சமாக 84 ரன்கள் அடித்து இருந்தார். அவரின் சாதனையை நேற்று முன்தினம் நடத்த போட்டி மூலம் இக்ரம் அலி கில் முதன் முறையாக முறியடித்தார்.
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…