இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 டெஸ்ட் போட்டியில் கடைசி போட்டி நாளை(அக்.19) நடைபெறவுள்ளது. இந்த போட்டி காலை 9 மணி அளவில் ராஞ்சியில் தொடங்கவுள்ளது. இந்தியா அணி கடந்த 2 பேட்டியிலும் அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில், நாளை நடக்கவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டிகாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். அப்போது தோள்பட்டையில் வலி ஏற்பட்டதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக ஷாபாஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…