இன்றைய 30-வது போட்டியில் டெல்லி vs ராஜஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.
டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா,
ஷிகர் தவான் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே டக் அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து, இறங்கிய ரஹானே 2 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர், களம் கண்ட ஸ்ரேயாஸ் ஐயர் ,ஷிகர் தவான் உடன் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்ந்தினர்.
சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் இருவ்ரும் அரைசதம் நிறைவு செய்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 53, ஷிகர் தவான் 57 ரன்னில் விக்கெட்டை இழக்க பிறகு இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை, இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணி 162 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…