#IPL2021 : பஞ்சாப் – கொல்கத்தா மோதல்..!! வெற்றிபெற்று முன்னுக்கு செல்லுமா கொல்கத்தா..??

Published by
பால முருகன்

இன்றயை ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. 

ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று 21- வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 27 போட்டிகள் மோதியதில் 9 முறை பஞ்சாப் அணியும், 18 முறை கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிகமான வெற்றியை கொல்கத்தா அணிதான் வைத்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகள் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. அதைபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் மட்டும் வெற்றி  பெற்று புள்ளிபட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இன்று நடைபெறும் இந்த போட்டி மிக முக்கியமான போட்டி என்று கூறப்படுகிறது. போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியில் முன்னுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்குடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Published by
பால முருகன்
Tags: PBKSvsKKR

Recent Posts

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

அண்ணா பெயரை உச்சரிக்க திமுகவுக்கு அருகதை இருக்கிறதா? – இபிஎஸ் கேள்வி

சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…

4 hours ago

கருப்புபெட்டி தரவுகள் மீட்பு! விரைவில் விமான விபத்துக்கான காரணம்!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

4 hours ago

விஜய் இதுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி!

சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…

5 hours ago

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…

5 hours ago

அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம் – ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பேச்சு!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…

6 hours ago