சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை விட ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது கடினம் என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார் அந்த சாதனைக்கு எந்த ஒரு வெகுமதி இல்லை என்றே கூறலாம் இந்நிலையில் அண்மையில் முத்தையா முரளிதரன் மற்றும் இந்திய கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இருவரும் வீடியோ காலில் கலந்துரையாடினர்.
அப்பொழுது முத்தையா முரளிதரன் கூறியது சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை விட ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது மிகவும் கடினம் ஏனென்றால் ஐபிஎல் போட்டியில் எதிர் அணி ஒரு இலக்கு வைத்து இருக்கும்பொழுது ஒரு பேட்ஸ்மேன் அந்த போட்டியில் அதிக ரன்கள் அடித்தால் அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு சிறப்பாக செயல்படுவார் .
அதைப்போலத்தான் பந்து வீச்சாளர்களும் அதிக விக்கெட்டுகள் எடுத்தால் அடுத்த போட்டியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று மனதிற்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி சிறப்பாக செயல்படு வார்கள் என்றும் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
அதன்பிறகு அஸ்வின் முத்தையா முரளிதரன் இடம் கேட்டது சிஎஸ்கே அணி கேப்டன் தோனி கேப்டன் செயல் விளையாடுவது குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு முத்தையா முரளிதரன் கூறியது மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் என்றும் நம் செய்யும் தவறுகளை அனைவர்க்கும் முன்பு சொல்லமாட்டார் தனியாக அழைத்துச் சென்று மிகவும் சிறப்பாக அனைவருக்கும் மரியாதையுடன் கருத்துக்களை வழங்குவார் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…