அணியைத் தலைமை தாங்குவதில் பாண்டிங்கை போலவே விராட் கோலி இருக்கிறார் என்று பிறெட் லீ கூறியுள்ளார்.
முன்னாள் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிறெட் லீ சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விராட் கோலி குறித்து கூறியுள்ளார், அதில் பேசிய பிறெட் லீ அணியைத் தலைமை தாங்குவதில் ரிக்கி பாண்டிங்கை போலவே விராட் கோலி உள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் சமீப காலமாக விராட் கோலி பேட்டிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது, ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் தைரியமாக எந்த ஒரு சூழ்நிலைகளையும் மேற்கொள்பவர்கள், மேலும் அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் சுலபகமாக புரிந்து கொள்வார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தோணியிடம் இருந்து கேப்டன் பதவியை பெற்ற கோலி தற்பொழுது வரை சிறப்பாக கேப்டன்ஷி செய்துவருகிறார் மேலும் விராட் கோலி பேட்டிங்கிலும் ரிக்கி பாண்டிங்கை போலவே உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…