உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் சதம் அடித்தும் தோல்வியடைந்த போட்டிகளின் பட்டியல் !

Published by
murugan

நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து , இந்திய அணி மோதியது.பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் சேர்த்தனர்.

இப்போட்டியில் 338 ரன்கள் இலக்குடன் இந்திய  அணியின் தொடக்க வீரராக கே.எல் ராகுல் , ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கே.எல் ராகுல் ரன்கள் எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர்.பிறகு  நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 109 பந்தில் 102 ரன்கள் அடித்து சதத்தை நிறைவு செய்தார்.இப்போட்டியில் இந்திய அணி  306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பையில் சதம் அடித்து அப்போட்டியில்  தோல்வியடைந்த போட்டிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.இதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டியில்  இந்திய அணி வீரர்கள் சதம் அடித்து நான்கு முறை அப்போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.அதில் சச்சின் இரண்டு போட்டிகளில் சதம் அடித்தும் தோல்வியடைந்து உள்ளது.

சச்சின் – 137 vs இலங்கை  (1996)
அஜய் ஜடேஜா – 100 * vs ஆஸ்திரேலியா  (1999)
சச்சின் – 111 vs தென்னாபிரிக்கா  (2011)
ரோஹித் – 102 vs இங்கிலாந்து  (2019)

Published by
murugan

Recent Posts

கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? – தமிழிசை சௌந்தரராஜன்.!

கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

12 minutes ago

மொழி விவகாரம்: உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ? கமலுக்காக குரல் கொடுத்த சீமான்.!

சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…

2 hours ago

“கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு” – கமல் தரப்பு வழக்கறிஞர்.!

கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…

2 hours ago

இந்த வருஷம் ஆர்சிபிக்கு தான் கப்! ரூ.6.4 கோடி பெட் கட்டிய ராப் பாடகர் டிரேக்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…

4 hours ago

தமிழிலிருந்து கன்னடம்…ஆதாரம் இருக்கா கமல்ஹாசன்? கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…

5 hours ago

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…

6 hours ago