ஜபிஎல் தொடரில் 100 கேட்ச்களை பிடித்த 2வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார்
பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்றைய லீக் ஆட்டத்தில் கே.எல் ராகுலின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் தோனி இச்சாதனையை தன் வசப்படுத்தினார்,
கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 186 போட்டிகளில் 103 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார்.
தோனி 195 போட்டிகளில் 100 கேட்ச் பிடித்து இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கூண்டோடு அதிக வீரர்களை அவுட் செய்து களத்திலிருந்து வெளியேற்றிய விக்கெட் கீப்பர் பட்டியலில் 139 விக்கெட்டுகளுடன் தல தோனியே முதலிடத்தில் இருந்து வருகிறார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…