இரண்டு முறை மிஸ் ஆச்சு..இந்த முறை மிஸ் ஆகாது…ஸ்டெம்பை தெறிக்கவிட்ட ஷமி.!!

Published by
பால முருகன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. ஆஸ்ரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது. இதுவரை ஆஸ்ரேலியா 3 விக்கெட்கள் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், போட்டியில் நிதானமாக விளையாடி வந்த ஆஸ்ரேலிய வீரர் லபுஸ்சன்  ஷமியின் அசத்தலான பந்து வீச்சில் போல்ட் ஆகி 26 ரன்களில் ஆட்டத்தை விட்டு வெளியேறினார். இதற்கு முன்பு லபுஸ்சன் இரண்டு முறை LBW -க்கு ரிவியூ செய்யப்பட்டது.

ஆனால் இரண்டு முறையுமே அதிர்ஷடவசமாக தப்பித்து ஆட்டத்தை நீடித்தார்.   இறுதியாக ஷமி இரண்டு முறை மிஸ் ஆச்சு..இந்த முறை மிஸ் ஆகாது என்பது போல லபுஸ்சன்-ஐ  போல்ட் செய்து அவரை ஆட்டமிழக்க செய்தார். மேலும் ஷமி 9 ஓவர்கள் பந்து வீசி 21 ரன்கள் கொடுத்துள்ளார். 1 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…

8 hours ago

ஜூன் 10-ல் இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

9 hours ago

விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…

9 hours ago

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

10 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

11 hours ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

13 hours ago