இங்கிலாந்து -ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 01-ம் தேதி முதல் 05 தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 14 -ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டிக்கான இங்கிலாந்து நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
அதில் கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாத சுழல்பந்து வீச்சாளர் மொயின் அலி நீக்கப்பட்டார். அவருக்கு பதில் இடது கை சுழல்பந்து வீச்சாளர் ஜாக் லீச் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் ஆர்ச்சர் முதல் டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பெறவில்லை ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று உள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…