சென்னையிடம் தோற்ற குஜராத் அணியுடன் மோதப்போவது யார்.? மும்பை – லக்னோ இன்று பலப்பரீட்சை.!

இன்றைய எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியினர் மோத உள்ளனர்.
இன்று சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணி பிளே ஆப் சுற்றின் 2வது தகுதி சுற்றில் இன்று போட்டியிடுகிறது.
நடப்பு ஐபிஎல் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய முதல் பிளே ஆப் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி வெற்றிபெற்றது.
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எலிமினேட்டர் ஆட்டம் நடைபெறும். இதில், மும்பை அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி மோதவுள்ளது. இதில் வெற்றி பெரும் அணி நேற்று தோற்ற குஜராத் அணியுடன் பிளே ஆஃப் 2வது போட்டியில் மோதவுள்ளது. அதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025