ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 156 ரன்கள் அடித்துள்ளது.
156 இலக்கை எடுக்க அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது மும்பை இந்தியன்ஸ்.தொடக்க ஆட்டகர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 27(22) களத்தில் உள்ளார் , குயின்டன் 20( 12) ஸ்டோனிஸிடம் ஆட்டமிழந்தார் .அத பின்பு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 16 (14) களத்தில் உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஓவர்கள் முடிவில் 65(1) என்ற வலுவான நிலையில் உள்ளது .வெற்றி பெற இன்னும் 78 பந்துகளுக்கு 98 ரன்கள் தேவை .
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…