பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பையில் 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இடம்பெற்று குரூப் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதனால் கேப்டன் பாபர் அசாமை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறிவந்தனர்.
ரசிகர்களுக்கு அதிர்ச்சி… கேப்டன் பதவியில் இருந்து விலகிய பாபர் அசாம்..!
இதைத்தொடர்ந்து, சற்று நேரத்திற்கு முன் அனைத்து வகையான போட்டிகளில் இருந்து கேப்டன் பாபர் அசாம் பதவி விலகுவதாக அறிவித்தார்.இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய கேப்டன்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஷஹீன் ஷா அப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…