ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூஸிலாந்து அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 போட்டியினை விளையாடவுள்ளது. இந்த டி-20 தொடர், பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள், இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு தொடங்கும். இந்தநிலையில், இந்த தொடரில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த அணியை கேன் வில்லியம்சன் தலைமை தாங்கவுள்ளார்.
வீரர்களின் பட்டியல்:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஹமிஷ் பென்னட், ட்ரெண்ட் போல்ட், மார்க் சப்மேன், டெவன் கான்வே, மார்ட்டின் குப்டில், கைல் ஜேமீசன், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் செய்பர்ட், இஷ் சோதி, டிம் சவுதி.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…