நெற்றியை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை பறிகொடுத்து 241 ரன்கள் அடுத்தது.
பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தது.அதனால் போட்டி டையில் முடிந்தது.
பின்னர் சூப்பர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவர் போட்டியும் டை ஆனது. அதனால் அதிக பவுண்டரி அடித்த அணிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் கடைசி ஓவரை மிக சிறப்பாக ட்ரெண்ட் போல்ட் வீசி வந்தார்.கடைசி ஓவரில் நான்காவது பந்தை ட்ரெண்ட் போல்ட் வீசினார்.அந்த பந்தை அடித்து பென் ஸ்டோக்ஸ் இரண்டு ரன்கள் ஓடினார்.அப்போது மார்ட்டின் கப்தில் ஸ்டெம்பிட் செய்வதற்காக பந்தை ஸ்டெம்பை நோக்கி வீசினார்.
ஆனால் பந்து ஸ்டெம்பில் படாமல் பவுண்டரியை தொட்டது.அதனால் அந்த பந்தில் 6 ரன்கள் சென்றதால் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி போட்டியை டை செய்வதற்கு பெரிதும் உதவியது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…