ஐபிஎல்லில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே ஓய்வுபெற்ற முதல் வீரர் எனும் பெருமையாய் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான 15 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சூப்பர் சீன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்றைய போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆறாவது வீரராக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 23 […]
ஐபிஎல் தொடரின் 20-ம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதிய நிலையில், இதில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் […]
ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 20-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – படிக்கல் களமிறங்கினார்கள். […]
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி, 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் மதியம் 3:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, […]
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 20-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற […]
கொல்கத்தா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்று நடைபெறும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டிற்கான 19 ஆவது லீக் போட்டி மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் 15 ஓவருக்கு 161 ரன்கள் அடித்து விளாசியுள்ளது. மேலும், 4 விக்கெட்டை இழந்துள்ளது.
டெல்லி-கொல்கத்தா அணிகள்: ஐபிஎல் தொடரில் 19-வது ஆட்டத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.இப்போட்டியானது மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் மைதானத்தில் நடைபெறுகிறது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தனது கடைசி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்த நிலையில் இன்றைய போட்டியையும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அதே நேரத்தில் டெல்லி கேபிடல்ஸ் தனது கடைசி இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப ஆர்வமாக உள்ளது.இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 29 […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 20-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 19-வது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது, பெங்களூர் அணி. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 18-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி […]
ஐபிஎல் தொடரின் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். இதில் பெங்களூர் அணி, 152 ரன்கள் அடித்தால் வெற்றிபெறும். ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 18-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய […]
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 17-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. புனேவில் உள்ள DY படில் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் […]
ஆர்.சி.பி டாஸ் வென்றுள்ள நிலையில், முதலில் பீல்டிங் செய்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஆர்.சி.பி. 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முதல் 3 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 160 ரன்கள் எடுத்துள்ளது. நடப்பாண்டு 15-வது சீசன் ஐபிஎல் தொடரின் 17-ஆவது லீக் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான […]
சி.எஸ்.கே. அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்ளும் நிலையில், சன் ரைஸஸ் அணி, ஃபீலடிங்கை தேர்வு செய்துள்ளது. சி.எஸ்.கே. அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சன் ரைஸஸ் அணி, ஃபீலடிங்கை தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கே அணி மூன்று ஆட்டங்களிலும், சன்ரைசஸ் அணி இதுவரை 2 ஆட்டங்களிலும் தோல்வியுற்ற நிலையில், இன்று இரண்டு அணிகளும் மோதுகின்றன. இரண்டு அணிகளும் […]
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சிக்ஸர், பவுண்டரி என பந்துகளை பறக்கவிட்ட லிவிங்ஸ்டன், அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் அடித்தனர். 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது […]
இன்றைய ஐபிஎல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் […]
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், 190 ரன்கள் அடித்தால் குஜராத் அணி வெற்றிபெறும். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் […]
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 16-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மோதவுள்ளது. மும்பை ப்ராப்டோன் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, […]
தொலைக்காட்சிகளில் ஐபிஎல் நிகழ்ச்சியயை பார்ப்பவர்கள் குறைந்து விட்டதாக இன்சைடு ஸ்போர்ட்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் தொலைக்காட்சிகளில் ஐபிஎல் பார்ப்பவர்களின் புள்ளி பட்டியலை இன்சைட்ஸ் ஸ்போர்ட்ஸ் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 8 போட்டிகளுக்கான தர வரிசை அட்டவணையில் 2.52 அளவில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, […]