ஐபிஎல் – லில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே ஓய்வுபெற்ற முதல் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்!

ஐபிஎல்லில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே ஓய்வுபெற்ற முதல் வீரர் எனும் பெருமையாய் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான 15 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சூப்பர் சீன்ஸ் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்றைய போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆறாவது வீரராக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 23 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில், ரிட்டைர்ட் அவுட் முறையில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே வெளியேறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025