ஐபிஎல் – லில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே ஓய்வுபெற்ற முதல் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்!ஐபிஎல்லில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே ஓய்வுபெற்ற முதல் வீரர் எனும் பெருமையாய் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.