நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. நேற்று சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணிக்கு லிவிங்ஸ்டன் தனி ஒரு ஆளாக இருந்து தொடர்ந்து பந்து வீசி சிக்ஸர்களை அடித்தார். லிவிங்ஸ்டன் மட்டும் 32 பந்துகளில் 60 ரன்களை அடித்துள்ளார். மேலும், இவர் 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதில், […]
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 15 ஆவது சீசன் 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராக இளம் வீரர் திலக் வர்மா அவர்கள் விளையாடி வருகிறார். தனது பேட்டிங் மூலமாக பலரையும் கவர்ந்துள்ள திலக் அட்டகாசமாக தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்பொழுதும் இவர் தனது ஐபிஎல் சம்பளத்தில் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து பேசியுள்ளார். முன்னதாக பிப்ரவரி மாதம் நடந்த ஐபிஎல் 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் 1.7 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 11-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் அடித்தால் […]
ஐபிஎல் தொடரில் தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், இன்றைய போட்டியில் ஷிகர் தவான், 7 ரன்கள் எடுத்தால் கோலியின் சாதனையை முறியடித்திருப்பார். ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 180 ரன்கள் அடித்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது. 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிவருகிறது. பிராபன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி […]
ஐபிஎல் தொடரின் 11-வது போட்டி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 11-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி பிராபன் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா, […]
இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் கலந்துகொள்ளும் T20I போட்டி இந்த நான்கு அணிகளுக்கும், ஐசிசிக்கும் சுமார் 5 ஆயிரம் கோடி வருவாயை கொண்டு வரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த வாரம் துபாயில் ஐசிசி வாரிய கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, இது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறும் துபாயில் நடைபெற உள்ள ஐசிசி வாரிய கூட்டத்தில் பாகிஸ்தான் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்கூட்டத்தில் இந்த திட்டத்தை […]
தற்பொழுது 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரோகித் சர்மா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலை இந்திய மகளீர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நடத்தியுள்ளார். ஜெமிமா 2022 ஆம் ஆண்டிற்க்கான உலக கோப்பை போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, ரோகித் 20211 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட போது […]
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி 5 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது. மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இதுவரை அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆஸ்திரேலியா அணியில் அலிசா ஹீலி 138 பந்துகளில் 26 பவுண்டரிகளை விளாசி […]
2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பத்தாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல் அணி மற்றும் குஜராத் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணியை குஜராத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், ஐபிஎல் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் ஐபிஎல் மைதானத்தில் இருந்த பார்வையாளர்களில் ஒரு ஜோடி ஒருவரை ஒருவர் முத்தமிட்டுஉள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. […]
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணி மோதவுள்ளது. இன்று மும்பையில் உள்ள பிராபன் ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸுடன், பஞ்சாப் அணி மோதுகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறும். முதல்முறையாக ஐபிஎல்லில் சென்னை அணி தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. இதனால், புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் அணியும் 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. […]
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடர் பத்தாவது போட்டியில், டெல்லி கேப்பிடல் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது. இந்நிலையில் குஜராத் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், ஹர்திக் […]
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தனர். மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் நியூஸிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரின் ஹாக்லி ஓவல் மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக […]
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது, குஜராத் டைட்டன்ஸ் அணி. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 10-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் […]
ஐபிஎல் தொடரில் தற்பொழுது டெல்லி கேபிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ வேட் – ஷுப்மன் கில் களமிறங்கினார்கள். இதில் முதல் […]
ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர் வெளியேறிய நிலையில், தற்பொழுது அவர் மீண்டும் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம், சென்னை அணியின் பந்துவீச்சில் தான். அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாததால் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்திக்க காரணமாய் அமைந்தது. சென்னை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்களான […]
மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஐபிஎல் தொடரில் 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 5 , தேவ்தட் படிக்கல் 12 ரன் எடுத்து […]
ஐபிஎல் தொடரின் 10-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 10-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனே MCA நடைபெறவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். விளையாடும் […]
ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 8 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடரில் 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் […]
நேற்று முன்தினம் இரவு மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அறிமுக அணியாகிய லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. சென்னை அணி சந்தித்த இரண்டாவது தோல்வி இது. தோல்விக்குப் பின்னர் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய […]