இங்கிலாந்தை வீழ்த்தி மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாநியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி- ஆஸ்திரேலியா 356 ரன்கள் குவிப்புஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தனர்.
டி-20 போட்டிகளில் கோலிக்கு அடுத்த இடத்தை பிடித்த பின்ச்!டி-20 போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் வீரரான ஆரோன் பின்ச், கோலிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடம் பிடித்தார்.