கிரிக்கெட்

இலங்கையில் பாட்டுக்கச்சேரி நடத்திய சின்னதல சுரேஷ்ரெய்னா!இன்ப வெள்ளத்தில் நனைந்த சகவீரர்கள் …..

சக வீரர்களை சுரேஷ் ரெய்னா இலங்கையில் பாடகராக மாறி  மகிழ்வித்துள்ளார். இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.முத்தரப்பு டி20 தொடரான  நிதாஹஸ் கோப்பைக்கான  இலங்கையில் நடந்து வருகிறது. இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன. தோனி, கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா தலைமையில் இளம் வீரர்கள் அதிகம் உள்ள அணியாக இந்தியா இத்தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இலங்கையிடம் தோற்றாலும், பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றியைப் பதிவு செய்தது. மூன்று அணிகளும் தலா […]

india 4 Min Read
Default Image

பதிலடி கொடுக்குமா இந்திய அணி…இன்று இலங்கையுடன் இரண்டாவது T-20….

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.இலங்கை அணியை இன்றைய லீக் ஆட்டத்தில்  மீண்டும் எதிர்கொள்கிறது இந்திய அணி. கடந்த வாரம் நடந்த போட்டியில், இந்தியாவை இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், இன்றைய போட்டியை வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

india 2 Min Read
Default Image

டி 20 கிரிக்கெட்டில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் சஸ்பென்ட்…!!

வங்கதேசத்திற்கு எதிராக சனிக்கிழமை நடந்த டி 20 போட்டியில் பந்து வீச குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டது நிரூபிக்கப்பட்ட பின்னர், வருகின்ற இரு சர்வதேச டி 20 கிரிக்கெட்டிற்காக இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

#Bangladesh 1 Min Read
Default Image