டி 20 கிரிக்கெட்டில் இருந்து இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் சஸ்பென்ட்...!!

Dinesh Chandimal has been suspended for two T20Is, after being found guilty of a serious over-rate offence in Saturday's match against Bangladesh.

வங்கதேசத்திற்கு எதிராக சனிக்கிழமை நடந்த டி 20 போட்டியில் பந்து வீச குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டது நிரூபிக்கப்பட்ட பின்னர், வருகின்ற இரு சர்வதேச டி 20 கிரிக்கெட்டிற்காக இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.