வரும் 30-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் மோதும் பஞ்சாப் – சென்னை அணிகள்..! நாளை மறுநாள் முதல் டிக்கெட் விற்பனை..!

Published by
லீனா

வரும் 30-ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடைபெறக்கூடிய போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் ஏப்ரல் 27ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளது. 

16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உளளது.

டிக்கெட் விற்பனை 

குறிப்பாக சென்னையில் நடை பெறக்கூடிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்  வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடைபெறக்கூடிய போட்டியை காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், இந்த போட்டியின் டிக்கெட் விற்பனை வரும் ஏப்ரல் 27ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

வரலாற்று சாதனையை தவறவிட்ட முல்டர்…செம டென்ஷனான கிறிஸ் கெயில்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

3 minutes ago

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…

42 minutes ago

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…

1 hour ago

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

2 hours ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

3 hours ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

4 hours ago