ஐபிஎல் டி20 தொடரின் 9-வது போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணிகள் மோதவுள்ளது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
பஞ்சாப் அணி:
மாயங்க் அகர்வால், ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர் ), நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், கருண் நாயர், ஜேம்ஸ் நீஷம், சர்பராஸ் கான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல், ரவி பிஷ்னோய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் அணி:
ஸ்மித் (கேப்டன் ), ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் தவாட்டியா, டாம் கரண், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூட், ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இரண்டு அணிகளும் இதுவரை 19 முறை மோதியுள்ளனர். இதில் ராஜஸ்தான் 10 முறையும், பஞ்சாப் 9 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது .
இந்த தொடரில்,பஞ்சாப் 2 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் , ஒரு போட்டியில் தோல்வியையும் தழுவி உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்று உள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…