RCB vs GT: டாஸ் வென்றது குஜராத் அணி..! முதலில் பந்துவீச்சு தேர்வு..!

Published by
Muthu Kumar

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs GT போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு.

ஐபிஎல் 2023 தொடரின் லீக் சுற்று படிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிளேஆப்-க்கு செல்லும் நான்காவது அணி யார் என்பது இன்று தெளிவாகிவிடும். இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி ஏற்கனவே பிளேஆப் சென்றுவிட்ட நிலையில், பெங்களூரு அணியின் பிளேஆப் வாய்ப்பு இந்த போட்டியின் மூலம் தெரியவரும். ரன்ரேட் அடிப்படையில் முன்னணியில் இருக்கும் பெங்களூரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆப் சுற்றுக்கு சென்று விடும் என்பதால் இன்று கடுமையாக போராடும்.

குஜராத் அணியும் கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் 3 இல் வெற்றி பெற்றுள்ளது, பெங்களூரு அணிக்கு எந்தவிதத்திலும் எளிதாக இல்லாமல் கடும் சவால் விடுக்கும் வகையில் பேட்டிங் மற்றும் பவுலிங் கொண்ட அணியாக திகழ்கிறது என்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும்.

பெங்களூரில் மழைபெய்ததால் டாஸ் போடுவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டதும் இந்நிலையில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

25 minutes ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

33 minutes ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

1 hour ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

1 hour ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

2 hours ago

லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? – மனம் திறந்து வியான் முல்டர் சொன்ன காரணம்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

2 hours ago