கிறிஸ் கெயிலை ரிடையர்ட் ஆகவேண்டாம் என்று பஞ்சாப் அணியின் இளம் வீரர்கள் கூறியுள்ளார்கள்.
பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நடப்பாண்டு தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை இந்த சீசனில் மட்டும் 5 போட்டிகள் விளையாடி 177 ரன்கள் அடித்துள்ளார். அதிகம் சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் என பல சாதனைகளை வைத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் – கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது அதன் படி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தனர்.
அடுத்ததாக 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி மிகவும் சிறப்பாக விளையாடி 18.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு இருந்து 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் மிகவும் அதிரடியாக மந்திப் சிங் மற்றும் கிறிஸ் கெயில் விளையாடினார்கள். ஆம் மந்திப் சிங் 56 பந்துகளில் 66 ரங்களும் கெயில் 29 பந்துகளில் 51 ரங்களும் அடித்தனர். இதன் காரணமாகவே பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய கிறிஸ் கெயில் கூறியது ” நான் சிறப்பாக ஆடினேன் என்று உணர்கிறேன். எங்கள் அணியில் உள்ள இளம் வீரர்கள் என்னை ரிடையர்ட் ஆக வேண்டாம் என்று கூறினார்கள்” என்று கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…