இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவிற்கு மத்திய அரசின் சார்பில் அன்மையில் கேஎல் ரத்னா விருது வழங்கப்பட்டது .இதற்காக அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ரோஹித் சர்மாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா சமீபத்தில் வீடியோ ஒன்று பேசியுள்ளார் அந்த வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது, அந்த வீடியோவில் கேல் ரத்னா விருதுக்கு என்னை தேர்வு செய்தது விளையாட்டு துறைஅமைச்சகத்துக்கு மிகவும் நன்றி.
தோனி, சச்சின், கோலி ஆகியோருடன் எனது பெயரும் உள்ளது இதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி நாட்டிற்கான அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும் போது ஒரு விளையாட்டு வீரரை மேலும் ஊக்கப்படுத்தும் எனவே நாட்டுக்காக நான் சிறப்பாக விளையாடுவேன் பல வெற்றிகளைப் பெற்றுத் தருவேன் என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…